Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

facebook + skype = V.C.F

கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருக்கும் கூகுள் பிளஸ் சமூக இணைப்பு இணையத் தளத்தை முறியடிப்பதற்காக பேஸ் புக், ஸ்கைப் ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டு நடவடிக்கை ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்க உள்ளன என் று இணைய உலகில் பரவலாக பேசப்ப டுகின்றது. 

பேஸ் புக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி Mark Zucker -berg. அடுத்த வாரம் ஒரு அதிசயம் இடம்பெற உள்ளது என இவர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். 

புதிய வரவு ஒன்று பேஸ் புக் பாவனை யாளர்களுக்காக கா த்திருக்கின்றது என் றார். 

கூகுள் பிளஸ் சமூக இணையத் தளம் பற் றி கூகுள் அறிவித் த நிலையிலேயே பேஸ் புக்கின் பிரதம நிறைவேற்று அதி காரியின் அறி விப்பும் ஏட்டிக்கு போட்டியாக வெளி வந்து இருந்தது. 

இந்நிலையில்தான் கூகு ள் பிளஸை தோற்கடிப் பதற்காக பேஸ் புக்கும், ஸ்கைப்பும் இணைந்து video conferencing feature ஒன்றை பேஸ் புக்கில் உருவாக்க உள்ளன என் று கதை அடிபடுகின்றது. 

பெரும்பாலும் இப்கும் அம் சம் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply