இதழ் ஒன்றில் படித்தது இது…
கணவனை கைக்குள் போட் டுக் கொள்ள, மனைவிகளுக்கு யோசனை சொன்னதெல்லாம் அந்தக் காலம்; மனைவியை கைக்குள் போட் டுக்கொள்ள கணவர்களுக்கு சில யோச னைகள்!
* வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்…
ஆனால், முகத்தை சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில், நீங்கள் ஏகப்பட்ட வேலை செய்திருப்பதாகத் தோன் றும்!
* உங்கள் உடைகளைக் கழற் றும் போது, ஐந்து ரூபாய் நாணயம், மனைவி எதிரே விழுகிறாற் போல கழற்று ங்கள். மறுநாள், உங்கள் ஆடைகளை கழற்ற, ஒத்தா சை செய்வார், பாருங்கள்!
* சாதாரண வேலையில், உங் கள் மனைவி எது செய்தா லும் (தவ றுகள்)
“உன்னைத் தவிர, இவ்வளவு அழகாக யார் செய்வர்?’ என்று கூறு ங்கள்!
* உங்கள் மாமனார் வீட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டே இருங் கள்.
பெற்றோர் வீட்டுக்கு போக வேண் டும் என்று மனைவி கேட்டால், உடனே அனுப்பி வையுங்கள்!
* உங்கள் மனைவியை விட அழகா ன பெண் எதிரே போனால், “என்ன
பெரிய அழகு?’ என்று இடித்துக் கூறு ங்கள். (யாரைக் குறிப்பிடுகி றீர்கள் என்று அவளுக்குத் தெரியக் கூடாது!)
அதே புத்தகத்தில், இன்னொரு துணுக்குச் செய்தி…
* மனைவி பணம் கேட்டால் கொடுங்கள். ஆனால், என்ன செலவாயி ற்று என்று கணக்கு மட்டும் கேட்காதீர்கள்! கொடுத்த நூறு ரூபா ய்க்கு கணக்குக் கேட்டால், 120 ரூபாய்க்கு கண க்குச் சொல்லி, “அடுத்த வீட்டு அக்காவிடம், இருபது ரூபாய் கடன் வாங்கி சமாளித்து இருக்கிறேன், நாளைக்கு அந்தக் காசைக் கொ டுங்கள்…’ என்பாள். சந்தேகம் இருந்தால் கேட் டுப் பாருங்கள்!
— இப்படிச் சொல்கிறது அந்த துணுக்கு!