கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்பதற்கு உதவுகின்ற கருவியே ஃபெட்டஸ் கோப்(fetoscope) எனப்படுகிறது. இது வெறுமனே ஒரு ஒலியை சிறப்பாக கடத் தும் படியாக உருவமைக் கப்பட்ட குழாயாகும். இதன் மூலம் வெறுமனே குழதையின் இதயம் துடிப்பதைக் கேட்கவும் அது எத்தனை முறை துடிக்கிறது என்பதை எண்ணுவதற்குமே உத வுகின்றது.
Fetescope மூலம் குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கப்படுகிறது
மற்றும் படி இது இதயத்தின் சப்த வேறு பாடுகளையோ அல்லது இதய நோய்களையோ அறிவதற்கு உதவுவதில்லை. மாறாக stethe- scope எனப்படும் உபகரணகங்கள் இதயத் துடி ப்பின் சப்த்தங்கள், அவற்றில் ஏற்படும் மாற்ற ங்கள் என்பவரை வைத்து பல் வேறுபட்ட இதா நோய்களை அறிந்து கொள்ள உதவும்.