Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்தத்தின் மொத்த மருத்துவ பலன்கள்

அன்பை வெளிப்படுத்தும் காரணியாக உள்ள முத்தம் பல் வேறு பலன்களை கொண்டிருக்கிறது. முத்தமிடுவது என்பது சாதாரணமானதல்ல அது விய க்கத்தக்க ஆச்ச ரியத்தக்க பலன் களை தருவதாக நிரூபிக்கப்ப ட்டுள்ளது. கொடுப்பவ ரை விட பெறுகின்றவருக்குத்தான் முத் தத்தின் பலன்கள் அதிகளவில் சென்றடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கொருவர் முத்தமி ட்டுக் கொள்வதன் மூலம் ஏற்படும் பலன்கள் உங் களுக்காக உறவின் தொடக்கம் முத்தம் என்பது தாம்ப த்யத்தின் ஆரம்பம். உற வை தொ டங்குவதற் கான சாவி யாக முத்தம் செயல்படு கிறது. உறவு பலப்படும் முத்தம் என்பது தம்பதி யர்க்கிடையேயான உற வை பலப்ப டுத்தும். காதலர்கள் ஒருவருக் கொருவர் பிணைப்பை உறுதி ப்படுத்தவும் முத்தம் உதவுகிறது. மன அழுத்தத்தை போக்கும் மன அழுத்தத் தைப் போக் குவதில் முத் தம் முக்கிய பங்கு வகிக் கிறது. தினமும் முத்தமி ட்டுக் கொள்வதின் மூல ம் உடலும் உள்ளமும் புத்து ணர்ச்சி பெறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி முத்தத்தின் மூலம் உட லின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரி க்கிறதா ம். 30 நிமிட ங்கள் தொ டர்ந்து முத்த மிட் டுக் கொள்வதன் மூலம் அல ர்ஜி நோய் சரியா கிவிடும் என்று ஆய் வில் கண்டறியப் பட்டு ள்ளது. உடலை இளைக்கச் செய்யும் முத்தம் தினமும் 20 நிமிடங்கள் முத்தமிட்டுக் கொ ள்வது உடற்பயிற்சி செய்வத ற்கு சமமாகும் என்று ஆய்வில் தெரிய வந்து ள்ளது. 20 நிமிட முத்தம் 22 கலோரிகளை எரிக்கிறதாம். உடல் இளைக்க வேண்டும் என்று ஆசைப் படுபவர்கள் அடிக்கடி முத்தமிட்டுக் கொள்ள லாம் சுறுசுறுப் பாக்கும் முத்தம் உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி சுறுசுறு ப்பாக்கு வதில் முத்தம் முக்கிய பங்கா ற்றுகிறது. முடி வெடு க்கும் திறனை அதிகரிக் கச் செய்வதில் முத்தத் தின் பங்கு அதி கம் வறட்சியைப் போக் கும் முத்தமிடுவதன் மூ லம் வாயில் சலைவா எனப் படும் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் உதடு வறட்சி நீங்குவதோடு ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது. வாய் துற்நாற்றத்தை அகற்றி கெட்ட பாக்டீரியாவை அடியோடு அகற்றுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: