Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளமையை தக்கவைக்க இனிமையான தாம்பத்யம்

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள் வது அவசியமானது. தாம்பத் யம் என்பது புனிதம டைவதும் இங்கு தான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ள த்திற்கும் புத்துணர்ச்சியளி க்கக் கூடியது என்கின்றன ஆய் வுகள்.

உடலை இளமையாக்கி இதய நோய் பாதிப்பில் இருந்து பாது காக்கிறதாம் தாம்பத்ய உறவு மகிழ்ச்சிகரமான இந்த தகவலை வெளியிட்டு தம்பதியர்களை குதூகலத்தில் ஆழ்த்தியிருக்கின்றனர் மருத்துவர்கள்

இனிமை, இளமை

உறவின் உச்சத்தில் வெ ளிப்படும் எண்டோர்பின் செரிமானத்திற்கும், உடலி ல் உள்ள சுருக்கங்களை நீக்கி தோல் இளமையடை யவும் உதவுகிறது. உடலி ல் உள்ள கெட்ட கொழுப்பு க்களையும், அதிக கலோ ரிகளையும் கரைக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

புற்றுநோய் அண்டாது

உறவு கொள்வதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் அணுக் களும் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட குறைவுதான் என்று மருத்துவ அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்ட உண்மை யாகும்.

உறவின் மூலம் உடலில் ஏற்படும் சிறு சிறு பலவீனங்களும் குறைகின்றனவா ம். ஜல தோசம், உடல்வலி, போன்றவைகூட எளிதில் குணமடை கிறது என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. எலும்புகளுக்கும், தசை களுக்கும் கூட வலிமை ஏற்படுகிறதாம்.

உற்சாகமான உடற்பயிற்சி

தினசரி உறவு தீமையை ஏற்படுத்தும் என்ற நமது பழங்கால பஞ்சாங்கங்கள் சொல்வதற்கு நேர் மாறாக இருக்கிறது இந்த அறிக்கை. எது எப்படியோ வீட் டை விட்டு வெளியே செல்லாமல் உற்சாக மாக செய்யும் உடற்பயிற்சியை தம்பதி யர்கள் வரவேற் பார்கள் என்பதி ல் எள் அளவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply