Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்தமிட்டே வரையப்பட்ட ஓவியம் – வீடியோ

Jackson Pollock எனும் இந்தப்பெண் தன் உதடை மட்டுமே பயன்படுத்தி ஓவியம் வரைந்து சாத னை படைத்திருக்கிறார். உதட்டில் சாயத்தைப்பூசி பின் பெரிய கன்வா ஸ் தாளில் முத்தமிட்டு தான் விரும் பும் ஓவியங்களை படைக்கிறார்.

இணையத்தளத்தில் தரவேற்றப்பட்ட இவரின் வீடியோ பெரும் வரவேட்பைப் பெற்றுள்ளது. இதன் போது இவரின் கண்கள் அதிக நேரம் தாளிட்கு அருகில் இருந்ததால் மிக வும் களைப் படைந்தன வாம். அந்த வலியையும் பொருட்படுத்தா மல் சாதனை படைத்த இவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: