Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெற்றுடலில் வைரங்களால் ஆன ஒவியத்தனை வரைந்து உலக சாதனை – வீடியோ

சாதனைகள் பல விதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம். இங்கும் ஒரு வித்தியாசமான கலைநயத்தினை வெளிப்படு த்துகிறார் ஒரு பெண்மணி.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியா அபாட் (mariya abad) என்னும் பெண்மனி தனது வெற்றுடலில் அதிகளவான ஒளிரும் வைரங்களால் ஆ ஒவியத்தனை வரைந்து உலக சாதனை படைந்துள்ளார்.

ஒரு தனி உடலில் அதிகளவான 30361 ஒளிரும் வைரங்க ளை பயன்படுத்தி ஓர் கிராமத்தில் சூரிய உதய காட்சியி னை ஓவியமாக வரை ந்து கின்னஸ் சாதனையாளராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மேற்கொண்டிருந்த சாதனையை முறியடிக்க மூன்று உதவியாளரின் உதவியுடனே இவ் புதிய சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சாதனைக்கும் பின்னால் பல சோதனைகள் இருக்கும்.

30631 வைர கற்களை உடம்பில் ஒட்டும் வரை மிகவும் பொறுமை காப்பது என்பது மிகவும் கடினமானது. இப்பெண் மணியின் வெற்றி ரகசியமாக பொறுமையே இருந்துள்ளது. அழகிய கிராமத்தின் சூரிய உதயத்தை நீங்களும் பார்த்து ரசிக்க… வீடியோயை பாருங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply