Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட
சுவற்றில் கை வைத்த வாறு அந்தரத்தில் நிற்கும் அசாதாரண மனிதர் – வீடியோ
by V2V Admin
ஜெர்மனை சேர்ந்த Johan Lorbeer என்பவர் தெருக்களில் நடத்தும் வித்தையை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். தெருக்களில் இவர் நடத்தும் வித்தையால் ஜெர்மனில் மிகவும் பிரபல மாகி வருகிறார்.
Johan Lorbeer வித்தையின் ரகசியம் என்ன என்றால் சுவரில் இருப் பது இவருடைய உண்மையான கை அல்ல. உண்மையான கை ஆடைக்கு உள்ளே உள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்