Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போதைப்பொருட்கள் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டுமா ?

செக்ஸ் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம் நம் மனதை யும் சூழ்நிலையையும் பொறுத்தது. உடலள வில் பார்த்தால் ‘டெஸ்ட்ரோஸன்’ என் னும் ஹார்மோன் அள வைப் பொறுத்தே அ மைகின்றது. இது ஆண், பெண் ஒருபா லாருக்கும் ஏறக்குறை ய ஒரே வயதில் தான் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன் களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இய ற்கைக்கு மாறாக நரம்புகளைச் சுண்டிவிடும். அதனால் தான் போதை மருந்து உட்கொண்டு விளையாட்டில் வெற்றி பெறு பவரை வெளியேற்றி விடுகின்றனர்.

அதேபோல் செக்சிலும், போதைப் பொருட்கள் சில நேரங்களில் உண ர்ச்சியைத் தூண்டினாலும் தொட ர்ந்து பயன் படுத்தும் பொழுது, நம் உடல் தன் நிலையை மறந்துவிடத் தொடங்குகிறது. போதைப் பொருட் கள் உணர்ச்சியைத் தூண்டுவது போன்று தெரிந்தாலும் மன நிறை வை ஏற்படுத்தாதது. அதேபோல் உச்சகட்டத்தைப் பெறவும் உதவா து. சமயங்களில், அந்த நிலையை யே தடுத்துவிடும் ஆற்றல் படைத் தது. சிகரெட் பிடித்தாலும் பெண்க ளுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள் ளது. அத்தகைய பெண்களுக்கு, அவரகளது உறுப்பில் வழவழப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவைக் குறைத்து வறட்சித் தன்மையை ஏற்படுத்துகிறது. இதற்குக் கார ணம், சிகரெட்டில் உள்ள ‘நிகோ டின்’ ஆகும்.

மன உளைச்சலைக் குறைக்கும் சில மருந்துகளுக்குக் கூட இத்த ன்மை உள்ளது. இதுபோன்ற மருந்து வகைகள், ‘சிரோட்டி னின்’ அளவைக் கூட்டுகின்றன. அதே சமயம், ‘டெஸ்ட்ரோன்கள்’ வேலையைக் குறைக்கி றது. ‘டெஸ்ட்ரோனே‘ செக்சைத் தூண்டும் முக்கிய ஹார்மோ ன் என்பது நாம் அறிந்ததே. அண்மைக் காலங்களில், கருத் தரிப்பைத் தடுக்க பல்வேறு கரு த்தடை மருந்துகள் உட்கொள் ளப்படுகின்றன. குறிப்பாக ‘புரோஜஸ்டின்’ எனப்படும் மரு ந்து வகையை உட் கொள்ளும் பொழுது, செக்ஸ் உணர்வு, குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

ஆண்களுக்கு 18 அல்லது 20 வயதில் உள்ள அதே அளவுதான் பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் ஆணுக்கு

testosterone hormon

கொடுக்கப்படும் மு க்கியத்துவம், வெளி ப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெண்க ளுக்குக் கொடுக்கப் படுவதில்லை. பெண் என் பவள், உடலிய ல் ரீதியாக, இரண் டாம் பட்சமாகவே கருதப்படுகிறாள். அதன் விளைவாக, கட்டுப்பெட்டித் தன ம் ஏற்படுகிறது. பெண்கள், தங்களு டைய செக்ஸ் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள் ளவும் முடியாது. போதைப் பொருட்கள் போலவே, மதுவும் உட லின் நரம்புடன் நேரடியாக தொ டர்பு கொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நாட்கள் செல்லச் செல் ல, நரம்பு மண்டலத்தை உளையச் செய்து விடும். குறிப்பாக, பெண்கள் அதிகளவில் மதுவை உட்கொள் ளும் பொழுது அவர்களை மயக்கமடையச்செய்கிறது. என்ன நடக்கி றது என்ற உணர்வே இல்லாமல் அவர்களை மாற்றி விடுகின்றது.

செக்சில் உச்சக்கட்டத் தை விருப்ப மற்ற நர ம்புமண்டலத்தை தூண்டி ஏற்படுத்தி விடுகிறது. மது நேரடியாகவே அந்த குறிப்பிட்ட மண்டலத் தை தாக்குகின்றது. என வேதான் “மது அருந்தி யவர்களால் இரவில் செக்சில் ஈடுபட முடியு ம். ஆனால் அது முடிந்து மகிழ்ச்சி இருக்குமோ என்று பார்த்தால் சந்தேகமே” என்கி றார் பிரபல மருத்துவ வல்லுநர் சீபர் அவர் கள். அதேபோல், செக்சில் இருவரும் தங்கள் விரு ப்பங்களைத் தெளிவான முறை யில் தெரிவித்துக் கொள்ள வே ண்டும். இல்லையென்றால், சிக் கல்தான்! சிக்கல் தோன்றி விட் டால் பிறகு எப்படி முழுமையான இன்பத்தைப் பெற முடியும்? மன உளைச்சல் ஏற்படும். மன உளை ச்சல் ஏற்பட்டால் மற்ற வேலை களையும் பாதிக்கும். செக்சில் நிறைவைப் பெற விடாமல் தடுக் கக்கூடிய காரணிகளில் ஒன்றா ன போதைப் பொருள்களை தவி ர்ப்பது செக்சிற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply