1)வினா: இரவு நேர வெளியேற்றம் என்றால் என்ன ? இது
உடலுக்கு தீங்கு விளைவிக் குமா?
விடை: சுயமாக சுக்கில பாய்பொருள் தூக்கத்தின் போது வெளியேறுவதே இர வுநேர வெளியேற்றம். இவ் வயதில் இது பொதுவானது என்பதால் பயப்பட வேண் டியதில்லை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
2) வினா: முன் தோலை பிற்செலுத்த முடியாவிடின் என்ன செய்ய வேண்டும்?
3) வினா: முன் தோல் பிற்செலு த்த முடியாவிடின் தாம்பத்திய சுகம் குறையுமா?
விடை: முன் தோலை பிற்சொ லுத்த முடியாவிடின், உடலுறவி ன்போது, அது வலியை ஏற்ப டுத்தலாம். இது தாம்பத்திய சுகத் தை குறைக்கலாம்.
4) வினா: ஆண்குறியில் புண்கள் ஏற்பட்டால் அது பயப்பட வேண்டிய் விடயாமா?
விடை: இவ்வாறான புணகள் ஒரு நோயின் அறிகுறியாக இருக்க லாம். எனவே, வைத் திய ஆலோசனை நா டுதல் ஏற்றது.
5) வினா: குறுகிய ஆண் குறிகள் தாம்பத் திய சுகத்தை குறைக்குமா?
விடை: இது ஆண்காளாலும் பெண்களாலும் ஏற்றுகொள்ளப்
பட்ட ஒரு மூடநம்பிக்கை. ஆண் குறியின் நீளம் இன்பம் பெறு வதில் பிரச்சினை ஏற்படுவதில்லை
6) வினா: ஆண்குறி நீளாததற்கான காரணங்கள் என்ன?
விடை: இது பொதுவாக மனோதத் துவ ரீதியான ஒரு பிரச்சினை யாகும். எனினும் நீரிழிவு நோய் அதிகளவிலான மது பாவனை, மற்றும் புகைத்தல் இப்பிரச்சினை யை தரலாம். நீணட கால மருந்து பாவனையும் இப்பிரச்சினையை தர லாம்.
7)வினா: முஸ்லிம் ஆண்களால் பேணப்படும் சம்பிரதாயமா
ன் ‘முன்தோல் அகற்றல்’ – தொடர்பான விஞ்ஞான விளக் கம் என்ன?
விடை: முந்தோல் அகற்றல், ஒரு சிறி ய சத்திர சிகிச்சை. இது ஒரு ஆணு றுப்பு பகுதியில் சுத்தததை பேணும். இது பொதுவாக கடைபிடிக்கப் படும் ஒர் மத சம்பி ரதாயமாகும்.