Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

தென் இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும்

University of Madras

மூத்த பல்கலைக் கழகமாக சென்னைப் பல்கலைக் கழ கம் திகழ்கிறது. தமிழ் நாட் டில் உள்ள மாவட்டங்க ளின் எண்ணிக்கை அதிகரி த்ததன் விளைவாக தற்போ து 3 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மட் டுமே இந்த பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இருந்த போதும் மிகச் சிற ந்த ஆசிரியப் பணி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளின் காரணமாக சென்னை பல்கலைக் கழகம் கல்வியாளர் கள் மத்தியில் சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்த பல் கலைக் கழகத்தில் புரோகிராமர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ப ரேட்டர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி யுள்ளது.

தேவைகள்: யுனிவர்சிடி ஆப் மெட்ராசில் உள்ள காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க 01.07.2011 அன்று 30 வய துக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் அதிக பட்சம் 38 வயதுக்குள்ளும், பி.சி., எம். பி.சி., பிரிவினர் அதிக பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இரு க்க வேண்டும்.

புரோகிராமர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.சி.ஏ., அல்லது எம்.எஸ்சி.,யில் ஐ.டி., அல்லது கம்ப் யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டேடா என்ட்ரி ஆப்பரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப் பவர்கள் பி.எஸ்சி., சி.எஸ்., பி.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷனுடன் கூடிய பி.காம்., அல்லது பி.எஸ்சி., பி.காம்., பட்டம் முடித்தபின்னர் புகழ் பெற்ற கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் ஒன்றில் ஒரு ஆண்டு கால டிப்ளமோ அல்லது முது நிலை டிப்ள மோவை கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் முடித் திருக்க வேண்டும்.

இதர தகவல்கள்: சென்னை பல்கலைக் கழகத்தின் மேற்கண்ட காலிப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.500/-க்கான டி.டி.,யை “The Registrar, University of Madras” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி 24.07.2011- க்குள் கிடைக்குமாறு பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:
Registrar,
University of Madras,
Chennai 600 005.
இணையதள முகவரி: www.unom.ac.in

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: