Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விண்டோஸ் டாஸ்க்பார் (Windows Taskbar)

டாஸ்க் பாரில் என்ன செய்யலாம் என்று பலமுறை இந்த பக்கங் களில் டிப்ஸாகத் தரப்பட்டுள்ளது. என் னவெல்லாம் செய்யலாம் என அனை த்தையும் ஒரே இடத்தில் தந்தால் என்ன என்று கேட்டு எழுதிய வாச கரின் விருப்பத்தை நிறைவேற்ற, கீழே தகவல்கள் தரப்படுகின்றன.

டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய் திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “Task bar” என்னும் டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணலாம்.

Autohide the taskbar – இந்த பெயரிலிருந்தே இது என்ன செயல் பாட்டைக் கொண்டுb  ள்ளது என்று அறிய லாம். இது தேர்ந்தெ டுக்கப் பட்டால், டாஸ்க் பாரினை நீங்கள் மாற்ற வோ, சுருக்கவோ முடி யாது. இடமும் மாறாது. தவறுதலாக, நீங்கள் மவுஸ் கர்சரை டாஸ்க் பாரில் வைத்து இழுத்து விட்டுப் பின்னர் ஐயோ இடம் மாறி விட்டதே என்ற பிரச்னை எல் லாம், இந்த டூல் மூலம் டாஸ்க் பாரை லாக் செய்துவிட்டால் வராது.

Use small icons – உங் கள் டெஸ்க்டாப் முழுவ தும் உங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என எண்ணுகி றீர்களா! அப்படியானால், இந்த ஆப்ஷன் உங்களுக்கு அவசியம் தேவை. இதனைக் கிளிக் செய்தால், டாஸ்க்பார், புதருக்குள் பாம்பு போல மானிட்டருக்குக் கீழாக இருக்கும். டாஸ்க் பார் வழக் கமாக இருக்கும் இடத்தில் கர்ச ரைக் கொண்டு சென்றால், சீறிக் கொண்டு வரும் சர்ப்பம் போல, டாஸ்க் பார் எழுந்து வரும். வேடிக்கையாக இருக்கும். கர்ச ரை அந்த இடத்திலிருந்து எடு த்து விட்டால், உடனே டாஸ் க் பார் மறைந்துவிடும்.

க்ண்ஞு ண்ட்ச்டூடூ டிஞிணிணண் – உங்கள் டாஸ்க் பாரில் உள்ள ஐகான்கள் பெரிய அளவில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இதில் கிளிக் செய் திடுங்கள். ஐகான்கள் அனை த்தும் சிறியதாக மாறிவிடும்.

விண்டோஸின் எந்த பதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை ப் பொறுத்து, உங்கள் டாஸ்க் பாரினை, மானிட்டரின் மற்ற இடங்களிலும் வைத்துக் கொ ள்ளும் ஆப்ஷன் கிடைக்கும். டாஸ்க் பாரின் மீது கர்சரை வை த்து இழுத்துச் சென்று, விரும்பும் இடத்தில் வைத்துக் கொள் ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply