Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிசய நீரூற்று மனிதர் – வீடியோ

இவ் உலகில் எத்தனையோ விதமான அதிசய மனிதர்கள் இருக் கின்றார்கள். அதில் இன் றும் ஓர் வித்தியாசமான வியக்க வைக்கும் ஓர் அதிசய மனிதர் . இன்று அதீத வளர்ச்சி அடைந்து வரும் உல கில் நீர் ஓர் தட்டுப்பாடான விடயமா க மாறி வருகின்றது. ஆறு கள், குளங்கள், ஏரிகள் வற்றி வருகின்றன.

ஆனால் என்ன ஒரு வித்தை ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த ஒர் இளைஞனின் உடலில் நீர் அருவியாக கொட்டுகின்றது. தனது உட லில் உள்ள நீரை வாய் மூலம் எடுத்து, அன்றாட தேவை களை பூர் த்தி செய்கின்றார். அதாவது தாகம் தீர்க்க அருந்துகின்றார், முகம் கழுவுகின்றார். கேட்வே ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா…? நீரூ ற்று மனிதனை நீங்களும் பாருங்கள் …

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply