Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆயுதம் தாங்கிய பெரிய போர் வண்டி “டேங்க்”

பண்டைய இந்தியாவில் பருவ கால மழையைச் சேமிக்கக் குள ங்கள் வெட்டப்பட்டன. அவை `டேங்கன்’ (Tanken) என்று அழைக்கப்பட்டன.

இந்தக் கருத்து, 17-ம் நூற்றா ண்டில் பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தில் `டேங்க்’ என்று அறிமுகமாயிற் று. அதாவது தண்ணீரைச் சே மித்து வைக்கும் இடம் என்று பொருள்.

1915-ல், ஆயுதம் தாங்கிய பெரிய போர் வண்டிகளை பிரிட்டன் வடி வமைத்தது. தண்ணீர் டேங்குகள் தயாரிக்கிறோம் என்று கூறிக் கொண்டு அவை உருவாக்கப் பட்டன. `Tanks’ என்று எழுதப்ப ட்ட பெரிய பெட்டிகளில் அவை அனுப்பப்பட்டன. (Somme) சோம் என்ற போரில் முதன்முதலில் அவை அறிமுகப்படுத்தப்பட்டன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply