ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமான து தற்போது இணையத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று
ள்ளது. தவளையின் வாயில் சிக்கிய எலி பரிதாபமாக பார்க்கும் அப்புகைப் படமானது நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது.

எனினும் ‘ தக்கன பிழைத்தல் ‘ ( Survival of the fittest) – மிகத்தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண விடயமாகும். எனினும் இத்தவ ளைகள் தொடர்பில் எழுந்த ஆர்வமேலீட்டால் இது தொடர்பாக
ஆராயமுற்பட்டபோது நம க்கு கிடைத்த சுவாரஸ்ய மான தகவல்கள் சில இ தோ உங்களுக்காக ……..
பொதுவாக எமது சூழலில் காணப்படும் தவளைகள் உருவத்தில் மிகவும் சிறை யவை. சாதாரண பூச்சி புழுக்களை மட்டுமே உண வாகக் கொண்டு உயிர்வாழ்பவை.ஆனால் ஆபிரிக்க காடுகளில் வா ழும் புல் ஃப்ரொக் ( Bull Frog ) என்றழைக்கப்படும் எருமைத் தவளை கள் உருவத்தில் பெரியவை. சுமார் 2 கிலோகிராம் வரை நிறை கொண்டவை.
இரை வேட்டையாடுவதில் மிகத்திறமைசாலிகளான இவை பாம்பு க்குட்டிகள், பறவைகள் ஆகியவற்றையே உணவாக்கிக் கொள்ப வை. தனது (தவளை) இனத்தைக் கூட இவை விட்டு வைப்பதில் லை என்றால் பார்த்துக் கொள் ளுங்களேன். கூரிய பற்களைக் கொண்டுள்ள இவை சிலவேலை
க ளில் மனிதர்களையும் கடித்து விடுவ துண்டு.
சுமார் 12 அடிவரை உயரம் வரை பாய்ந்து இரையைப் பிடிக்கும் திறன் கொண்டவை இந்த இராட்சத தவளை. இதன் பிடியில் சிக்கிய எலி மட்டும் தப்பிக்கவா முடியும்? உலகில் மிகப் பெரிய தவளையினமான கமரூன் நாட் டில் அதிகளவில் காணப்படும் ‘கோலியாத்’ எனப்படும் தவளையி னம் ஆகும் .புல் ஃப்ரொக் தவளை யினம் பற்றிய வீடியோ
its very thrilled ya