காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள். ஆனால் கண்கள் இல்லை யென்றால் ஒரு பெண்ணின் அழகை ஒரு ஆணோ அல்ல து ஒரு ஆணின் அழகை ஒரு பெண்ணோ எப்படி ரசிக்க வர்ணிக்க முடியும் காதலு க்கு கண்கள் உண்டு. அதே நேரத்தில் நல்ல நட்புக்கும் கண்கள் உண்டு. கீழுள்ள வீடியோவை பார்த்தால் ஒருவருக்கொ ருவர் கண்களால் பேசமுடியுமா? என்ற கேள்விக்கு விடை கிடை க்கும்
(கீழுள்ள ஒரு வீடியோ கண்களால் பேசமுடியும் என்பதற்கான ஆதாரமே தவிர யாரையும் குறிப்பிடுபவை அல்ல – கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவி நீயா? நானா? நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி இது))