குங்பூ பண்டா பழைய கதை. இது குங்பூ ஹெம்ஸ்டர். ஒரு வகை
வாலில்லா பெரிய எலி. இது ஒரு செல்லப் பிராணி. ஆனால் ரஷ்ய இளைஞர்கள் இரு வரை அண்மையில் தாறுமாறாகத் தாக்கியு ள்ளது. சோள ப்பண்ணையொன்றில் உலா வச் சென்ற போதுதா ன் இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.

ஒருவருக்கு ரத்தமும் வந்துவிட்டது. ஒரு வாறாக இவர்கள் தப்பி வந்துவிட்டனர். இந்த ஹெம்ஸ்டர் ஒரு தாயாக இருக்கலாம் தனது குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வெளி நபர் களை முன்கூட்டியே தாக்கியிருக்கலாம் என்று நம்ப்ப்படுகின்றது.