தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் ஸ்கேன் படத்தை அனை
வரும் பார்த்திருப்போம். லண்டனில் உள்ள மிருகக்காட்சி சாலை யில் உள்ள யானை ஒன்று கர்ப்பமாக இருந்த போது 19 வது மாதத் தில் ஸ்கேன் எடுக்கப் பட்டுள்ளது. அந்த படங்கள் தற்போது வெளி யாகியுள்ளன.

மக்கள் அனைவரும் யானை கருவாக இருந்த போது எடுக்கப்பட்ட ஸ்கேன் படத்தை பார்த்து வியந்து வருகின்றனர். தற்போது 22 மாத ங்கள் முடிவு பெற்று இந்த யானைக் குட்டி தாயின் வயிற்றில் இரு
ந்து எடுக்கப்பட்டும் விட் டது. புதிய யானைக் குட்டிக்கு ஜார்ஜ் என பெயரிடப்பட்டு ள்ளது.

மேலும் ஒரு யானை தனது குட்டியை ஈன்ற காட்சியும் அந்த குட்டி தனது தாயின் வயிற்றில் இருந்து கீழே விழுந்த அதிர்ச்சியில் மயக் கமடைந்தது. அந்த குட்டி யின் மயக்கத்தை தெளிய வைக்க தாய் யானை தனது பின்னங்கால் களால் அக்குட்டியை மெதுவாக எட்டி உதைத்தும், தனது தும்பி க்கையால் அதனை தூக்க முயற்ச்சிப்பதையும் சிறிது நேரம் கழித்து குட்டி யானை வெளி யுலகை பார்ப்பதையும், அது மூச்சிழுத்து சுவாசிப்பதையும் இந்த வீடியோவில் காணலாம்.