Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீடியோ Chat இல் மாயாஜாலம் செய்ய இலவச மென்பொருள்

இன்று வெப் கம் பாவித்து சாட் செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். இவ்வாறு நாம் வெப் காமராவில் சாட்(webcam chat) செய்கி ன்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன..

முக்கியமாக நாம் சிறுவர்கள் குழந்தைகளுடன் வெப்காமராவில் சாட்டிங் செய்யும் போது அவர்களை சந்தோசப் படுத்த காமாரா மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம்.

இதற்கு பல சாப்வெயார்கள் இலவசமாகவே காணப்படுகிறது . இன்று நாம் பார்க்கப்போகும் மென்பொருளும் இவ்வாறான மாய வித்தைகளை காட்டக்கூடிய ஒன்றுதான் மெனி கம் (many cam) எனப்படும் இந்த மென்பொருளில் பல விளையாட்டுக்களை நீங்கள் செய்து குழந்தைகளை மகிழ் விக்கலாம்.

Windows Operating System பாவிப்பவர்கள் யாரும் இதை பயன் படுத்த முடியும். இந்த லிங்கில் சென்றால் இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply