Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓட்டுநர், தனது அசாத்திய திறமையால்… = வீடியோ

 பெருகி வரும் மக்கள் தொகை நெரிசலில் எதிர்பார்க்க முடியாத வகையில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு வாகன ஓட்டுநர்களும் ஒரு முக் கிய காரணம் என்றே சொல்லாம். ஓட்டு நர்களின் கவனக் குரைவு மற்றும் சரியான பயிற்சியின்மையும் ஒரு காரணம். ஆனா ல் இந்த ஓட்டுநர் தனது அசாத்திய திறமையால் அனைவரை யும் ஆச்சரியப்பட வைக்கின்றார். மிகவும் ஆபத்தான ஒரு சிறிய சாலையில் மிகப்பெரிய இரண்டு அடுக்குள் ள பேருந்தை வளைத்து ஓட்டி சாதனை படைத்துள்ளார். இவரது அசாத்திய திறமை நம் அனைவரையும் வியப்பிலும் ஆச்சரியத் திலும் கொண்டு செல்லுகி ன்றது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: