“டை” கட்டும் ஆங்கிலப் பழக்கம் ஆங்கிலேயர் வழி இந்தியர்களிடம் பரவி இன்றும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் வழக்கம். எக்சி கூடிவ் நாகரிகத்தின் அடையாளச் சின்னம். “டை” கட்டுவது என்பதில் அதன் கழுத்து முடி ச்சு தான் பிரதான இடம் பிடிக்கிறது. அதில் சிற் சில மாறுபாடுகளுடன் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக முடிச்சுகள் இடப்படுகின் றன. Full Windsor Knot, Half Windsor Knot , King Edward the Seventh Knot, Four-in-Hand Knot, Pratt Knot, The Hanover Knot என பல விதங்களிலும் டைமுடிச்சுகள் உள்ளன
The Full Windsor Knot
click and see another video
Half Windsor Knot
King Edward the Seventh Knot
Four-in-Hand Knot
Pratt Knot
The Hanover Knot