Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட கூகுள்

கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன்ப டுத்துகிறீர்களா! அப்படியானால், வரு ம் ஆகஸ்ட் 1 முதல், நீங்கள் எந்த பிர வுசரைப் பயன்படுத்தினாலும், அதன் அண்மைக் காலப்பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால், அத னை கூகுள் சப்போர்ட் செய்திடாது. http:// www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057 என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி பிரவுசர்களைக் குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நடப்பில் எந்த பதிப்பி னை இந்த பிரவுசர்கள் கொண்டு ள்ளனவோ, அந்த பதிப்பினையும், அதற்கு முந்தைய பதிப்பினை யும் மட்டுமே, கூகுள் சப்போர்ட் செய்தி டும். இதன்படி, ஆகஸ்ட் 1 முதல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, பயர்பாக்ஸ் 3.5 மற் றும் சபாரி 3 ஆகியவற்றுக்கு சப்போர்ட் கிடைக் காது.

இந்த பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் கூகுள் அப்ளிகேஷன்களை த் தொடர்ந்து பயன்படுத்த முடி யும். ஆனால், கூகுள் தரும் புதிய வசதிகளில் சில இதில் கிடைக்கா மல் போகலாம். அவை சரியாகச் செயல்படும் என்ற உத்தரவாத த்தினை கூகுள் தராது.

தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கு கூகுள் அப்ளிகேஷன்களுக்குக் கட்டணம் செலுத்திப் பய ன்படுத்தி வருபவர்களு க்கு இதனை கூகுள் ஏற் கனவே அறிவித்துள்ளது. தங்கள் பிரவுசர்களை அப் கிரேட் செய்திட லிங்க்கி னையும் தந்துள்ளது. இந் த பிரவுசர்களைத் தந்து ள்ள நிறுவனங்களின் தள ங்களிலும் இதே போன்ற அறிவிப்பு தரப்ப ட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளுக்குக் காரணம் என்ன? கூகுள் தன் மெயில், காலண்டர், டாக்ஸ் மற்றும் தளங்களில் (Mail, Calendar, Docs and Sites), எச்.டி.எம்.எல்.5 (HTML 5) இஞ்சினைப் பயன்படுத்துகிறது. கூகுள் தரும் பல புதிய வசதிகள் இதன் அடிப்படையில் தான் இய ங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பைல் ஒன்றை அட்டாச் செய்திட, போல்டரி லிருந்து இழுத்து அமை ப்பது (drag and drop attachment), படங்களை இதே போல அமைப்ப து, புதியதாக மெயில் வந்துள்ளது என்ற அறிவிப்பு வழங்குவது போ ன்ற பல செயல்பாடுகள், எச்.டி. எம்.எல்.5 அடிப்படையிலேயே மேற் கொள்ளப்படுகின்றன. தற்போது இவை குரோம் மற்றும் பயர் பாக்ஸ் பிரவுசரின் புதிய பதிப்பு களில் மட்டுமே கிடைக்கின்றன.

இதில் ஒரு மோசமான சூழ் நிலையும் உருவாகி உள் ளது. கூகுள் ஆப்லைன் (Google Offline) வசதி இந்த புதிய பிரவுசர்களில் எடுபட வில்லை. இந்த வசதி பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ் புளோ ரர் பிரவுசர்களுக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் வழி தரப் படுகிறது. இவற்றை கூகுள் Google Gears என அழைக்கிறது. தற் போது இந்த வசதி பயர்பாக்ஸ் 3.6 மற்றும் இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 8ல் கிடைக்கிறது. இந்த பிரவுசர் களின் புதிய பதிப் பினை நீங்கள் பயன்படுத்தினால், இந்த ஆப்லை ன் வசதி கிடைக்காது. ஆனால், கூகுள் இந்த விஷயத்தில் வேக மாகச் செயல்பட்டு வருகிறது. அநேகமாக, இன்னும் இரண்டு மாதங்களில், இந்த ஆப் லைன் வசதியை புதிய பிரவுசர் பதிப் புகளிலும் செயல்படும்படி எச்.டி. எம்.எல்.5 அடிப்படையில் கூகுள் அமைத்துவிடும். தற்போது இந்த ஆப் லைன் வசதி கூகுள் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: