Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகில் நடைபெற்ற எதிர்பாராத கோர விபத்துக்கள் – வீடியோ

நீங்கள் பலவிதமான கோர விபத்துக் களை நேரில் கண்டிருப்பீர்கள். காணா தவர்கள் திரைப்படங்களில் மாத்திர மே பார்த்திருப்பீர்கள். நாம் தரும் வீடி யோவை பாருங்கள் உலகில் நடை பெற்ற எதிர்பாராத கோர விபத்துக் கள் வீடியோவாக‌ பதிவு செய்யப்பட்ட காட்சிகளே இவை. பார்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் இக் காட்சிகளை நீங்களும் காணுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply