அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மதுபான விற்ப னை நிலையத்துக்கு கடந்த 18 ஆம் திகதி இரு பெண்கள் வந்து இருக் கின்றார்கள். அணிந்து இருந்து முழுப் பாவாடைக்குள்ளே ஒவ் வொருவரும் விலை உயர்ந்த மது பான போத்தல்களை பதுக்கிக் கொ ண்டனர்.
எவரேனும் காண்கின்றார்களா? என்பதை ஒரு பெண் நன்றாக அவ தானிப்பார். மற்றப் பெண் முழுப் பாவாடைக்குள் போத்தல் களை பதுக்குவார்.
மொத்தமாக 400 டொலர் பெறுமதியான மதுபான போத்தல்களை திருடிக் கொண்டு போய் விட்டார்கள். ஆனால் கண்காணிப்புக் கம ராவில் இவர்களின் களவு பதிவாகி விட்டது.
இதே உத்தியை கையாண்டு இரு பெண்கள் மதுபான போத்தல் களை கடந்த வருடம் களவாடிச் சென்று இருக்கின்றனர் என நினை வு கூர்ந்தார் மது பான நிலைய உரிமையாளர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்