Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடும் பாலுணர்வு

பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வய திற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்ப டும் ஆசையானது ஐம்பது வய தில் மருத்துவம் போல செயல்படு கிறது. எந்தெந்த வயதில் பாலுணர் வு எப் படி செயல்புரிகிறது என்பதை விலா வாரியாக எழுதியுள்ளார் டிரே ஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என் ற நூலில் கூறப்பட்டுள்ளவை களில் இருந்து சில பகுதிகள்

ஆர்வம் அதிகரிக்கும் இருபது

இருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி உறவு குறித்த கற்பனை கள், நினை வுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்க ளை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப் பார் களாம்.

20 வயதுகளில் உள்ள ஆண்களுக் கும், பெண்களுக்கும் உடலுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர் வம் இருக்குமாம். அதைப் பரீட் சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக் குமாம். 2006ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வய தைக் கடந்த பெண்களுக்கு, சக பெண் களுடன் படுத்திருக்கும்போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் பெண்களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம்.

இதுவே இந்த வயதில் ஆண்களுடன் படுக்கும் பெண்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் ஆர் கசம் வரு மாம். அதாவது நிஜ த்தை விட நிழலில் தான் இந் த வயதுப் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இரு க்கும் என்கிறார் டிரேஸி.

பறக்கும் வயது முப்பது

வாழ்க்கையைப் பற்றிய அச் சம் அகன்று வேலை, திருமணம் என்று செட்டிலாகும் வயது முப் பது. இந்த வயதில் ஆண்களும், பெண்களும். வீட்டுக்குள் வைத்தி ருந்த செக்ஸை வெளியிலும் கொண்டு போகத் துடிப்பார்களாம். வித்தியாசமான சோதனைகளை செய்து பார்க்க விரும் புவார் களாம்

இந்த வயதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயிருக்குமாம். ஆனால், கர் ப்பமாக இருக்கும்போது கணவ னும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முத ல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிரியப்படு வார்களாம்.

30 வயதைத் தாண்டிய பெண் களில் 90 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். அதே சமயம், 20 வயது களில் உள்ள பெண்களுக்கு இது 23 சத வீத மாகவே உள்ளதாக கூறியுள்ளார் டிரேஸி காக்ஸ்.

இந்த வயதுக்காரர்கள் ஒருவ ரை ஒருவர் வருடிக் கொடுப் பது, முத்தமிடுவது, உள்ளிட் டவற்றை அதிகம் நாடுவார்களாம். குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம். அ தேபோல வார இறுதி நாட் களில் ஜோடி யாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உலா வரு வது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் முப்பது வய துக்காரர்களுக்கு ஆர்வம் அதி கம் இருக்கு மாம்.

நாலும் தெரிந்த வயது நாற்பது

நாற்பதை கடந்த ஆண்கள் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார்ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி வேலை களில் அதிக ஆர்வம் காட்டு வார்களாம். ஆனால் பெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக் குமாம்.

மாதாந்திர உறவு எண்ணிக்கை இந்த வய தினர் மத்தியில் குறைவாக இருந் தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இருக் குமாம். ஒரு தடவை யாக இருந்தாலும் அதை நிறைவாக, நிதானமாக செய்ய வேண்டும் என்று நினை ப்பார்களாம்.

டிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவரது மேற் கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரி வித்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம் இந்திய தேசத்திற்கு எந்த அளவிற்கு பொருந்தி வரும் என்பது தெரியவில்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: