எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக இரு குழந்தைகள் வாய்ச் சண்டை இடுகின்ற வீடி யோ காட்சி இன்றைய இணை ய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின் றது. இவ்வீடியோ கடந்த வாரம்தான் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இது வரை குறைந்தது ஐந்து இலட் சம் பேர் வரை இவ்வீடியோவை பார்த்து இருக்கின் றனர்.
சிறுவனை திருமணம் செய்ய விரும்புவதாக சிறுமி கூறுகின்றார். ஆனால் அச்சிறுமியை திருமணம் செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றார் இந்த சிறுவன். அச்சிறுமியை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி அழுகின்றார். சிறுமியும் விட்டுக் கொடுப் பதாக தெரியவில்லை.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்