Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கு பிடித்த வண்ணங்களில் எந்ததொரு இணையத்தையும் மாற்ற‌…

தினமும் இணையத் தளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக் கின்றார்கள். இவர்களில் சில பேர் இணையத் தள ங்களின் வண்ண ங்கள் சரியாக இல்லையே? என் று குறைபடுவதும் உண் டு. ஆனால் இனி மேல் அக்கவலை வேண்டாம். எந்த இணையத் தளத் தையும் நமக்கு பிடித்த வண்ணத்துக்கு மாற்றிப் படிக்கலாம்.

நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இருக்கின்றது. http://webcolorizer.com என்பது இத்தள த்தின் முகவரி.

இத்தளத்துக்கு சென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கை நொடியில் உருவாக்கி கொண்டு சேவையை பெறலாம்.

Enter Url என்பதை சொடுக வே ண்டும். வண்ணத்தை மாற்ற விரும் பும் தளத்தின் முகவரி யை கொடுத்து Proceed என்ற பொத்தானை சொடுக வேண் டும். புதிதாக தோன்றுகின்ற திரையில் வலது பக்கம் இருக் கும் Hue, Saturation, Lightness, Contrast, redness, Greenness, Blueness போன்றவற்றில் நமக்கு பிடித்தவாறு கலர் மாற்றம் செய் து Proceed என்ற பொத்தானை சொடுக வேண்டும். அடுத்து வரும் திரையில் Download Result என்பதை சொடுகி எளிதாக தரவிறக் கலாம்.

இப்போது இணையத் தளம் நமக்குப் பிடித்த வண்ணத்தில் கண் முன் தோன்றும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply