நடிகர் அஜித்: திரைப்பயணம் ஒரு பார்வை
அஜித் குமார் அமர்க்களம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை 2000 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். 03-01-2008 அன்று அஜித்-ஷாலினி தம்ப திக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழ ந்தைக்கு அனுஷ்கா என பெயரிட்டு ள்ளனர். அஜித் குமார் ஒரு சிறந்த மோட் டார் பந்தய வீரர். அவர் ஜெர்மனி மற் றும் மலேசியாவில் நடை பெற்ற மோட் டார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் பார்முலா 3 கார் பந்த யங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
- அஜித் குமார் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக
நடிகருக்கான விரு தைப் பெற்றுள்ளார்.
- 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்தத ற்காக சிறந்த நடிகரு க்கான பிலிம்பேர் விருது, சினிமா எக் ஸ்பிரஸ் விருது மற் றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
- 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
- 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
- 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகரு க்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
- தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார்.
- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
அஜித் நடித்துள்ள படங்கள்:
1. பிரேம புஸ்தகம் – (தெலுங்கு) – 1992 – பவன்
2. அமராவதி – (தமிழ்) – 1993 – ரமேஷ் குமார்
3. பாசமலர்கள் – (தமிழ்) (நட்புக்காக) – 1994 – ரமேஷ் குமார்
4. பவித்ரா – (தமிழ்) – 1994 – நிதின்
5. ராஜாவின் பார்வையிலே – (தமிழ்) (நட்புக்காக) -1995 – மன்மோகன்
6. யுவா ரக்தம் – (தெலுங்கு) (நட்புக்காக) – 1995 – மன்மோகன்
7. ஆசை – (தமிழ்) – 1995 – வசந்த்
8. ஆசா ஆசா ஆசா – (தெலுங்கு) – 1995 – வசந்த்
9. வான்மதி – (தமிழ்) – 1996 – அகத்தியன்
10. கல்லூரி வாசல் – (தமிழ்) – 1996 – பவித்ரன்
11. காலேஜ் கேட் – (தெலுங்கு) – 1996 – பவித்ரன்
12. மைனர் மாப்பிள்ளைகள் – (தமிழ்) (நட்புக்காக) – 1996 – ஏ. மனோகர்
13. காதல் கோட்டை – (தமிழ்) – 1996 – அகத்தியன்
14. நேசம் – (தமிழ்) – 1997 – நாராயண்
15. ராசி – (தமிழ்) – 1997 – முரளியப்பாஸ்
16. உல்லாசம் – (தமிழ்) – 1997 – ஜேடி-ஜெர்ரி
17. உல்லாசம் – (தெலுங்கு) – 1997 – ஜேடி-ஜெர்ரி
18. பகைவன் – (தமிழ்) – 1997 – டி. ராஜசேகர்
19. ரெட்டை ஜடை வயசு – (தமிழ்) – 1997 – சிவக்குமார்
20. காதம் மன்னன் – (தமிழ்) – 1998 – சரண்
21. அவள் வருவாளா – (தமிழ்) – 1998 – ராஜ் கபூர்
22. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் – (தமிழ்) (நட்புக்காக)- 1998 – விக்ரமன்
23. உயிரோடு உயிராக – (தமிழ்) – 1998 – சுஷ்மா
24. தொடரும் – (தமிழ்) – 1999 – ரமேஷ் கண்ணா
25. உன்னைத் தேடி – (தமிழ்) – 1999 – சுந்தர் சி
26. பிரேமடோ பிலிசா – (தெலுங்கு) – 1999 – சுந்தர் சி
27. வாலி – (தமிழ்) – 1999 – எஸ்.ஜே. சூர்யா
28. வாலி – (தெலுங்கு) – 1999 – எஸ்.ஜே. சூர்யா
29. வாலி – (இந்தி) – 1999 – எஸ்.ஜே. சூர்யா
30. ஆனந்த பூங்காற்றே – (தமிழ்) – 1999 – ராஜ் கபூர்
31. நீ வருவாய் என – (தமிழ்) (நட்புக்காக) – 1999 – ராஜகுமாரன்
32. அமர்க்களம் – (தமிழ்) – 1999 – சரண்
33. அத்புதம் – (தெலுங்கு) – 1999 – சரண்
34. முகவரி – (தமிழ்) – 2000 – துரை
35. சிறுநாமா – (தெலுங்கு) – 2000 – துரை
36. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – (தமிழ்) – 2000 – ராஜீவ் மேனன்
37. பிரியுரலு பிலிச்சிண்டி – (தெலுங்கு) – 2000 – ராஜீவ் மேனன்
38. உன்னைக் கொடு என்னைத் தருவேன் – (தமிழ்) – 2000 – கவி காளிதாஸ்
39. தீனா – (தமிழ்) – 2001 – ஏ.ஆர். முருகதாஸ்
40. சிட்டிசன் – (தமிழ்) – 2001 – சரவண சுப்பையா
41. சிட்டிசன் – (தெலுங்கு) – 2001 – சரவண சுப்பையா
42. பூவெல்லாம் உன் வாசம் – (தமிழ்) – 2001 – எழில்
43. அசோகா – (இந்தி)(நட்புக்காக) – 2001 – சந்தோஷ் சிவன்
44. சாம்ராட் அசோகா – (தமிழ்) (நட்புக்காக) – 2001 – சந்தோஷ் சிவன்
45. ரெட் – (தமிழ்) – 2002 – ராம் சத்யா
46. ராஜா – (தமிழ்) – 2002 – எழில்
47. நூவு நாக்கு காவாலி – (தெலுங்கு) – 2002 – எழில்
48. வில்லன் – (தமிழ்) – 2002 – கே.எஸ். ரவிக்குமார்
49. வில்லன் – (தெலுங்கு) – 2002 – டாக்டர் ராஜசேகர்
50. என்னை தாலாட்ட வருவாளா – (தமிழ்) (நட்புக்காக) – 2003 – கே.எஸ். ரவீந்திரன்
51. ஆஞ்சநேயா – (தமிழ்) – 2003 – மகராஜன்
52. ஆச்சார்யம் – (தெலுங்கு) – 2003 – மகராஜன்
53. ஜனா – (தமிழ்) – 2004 – ஷாஜி கைலாஷ்
54. ரௌடி டான் (தெலுங்கு) – 2004 – ஷாஜி கைலாஷ்
55. அட்டகாசம் – (தமிழ்) – 2004 – சரண்
56. ஜீ – (தமிழ்) – 2005 – லிங்குசாமி
57. ஜீ – (தெலுங்கு) – 2005 – லிங்குசாமி
58. பரமசிவன் – (தமிழ்) – 2006 – பி. வாசு
59. பரமசிவம் – (தெலுங்கு) – 2006 – பி. வாசு
60. திருப்பதி – (தமிழ்) – 2006 – பேரரசு
61. திருப்பதி – (தெலுங்கு) – 2006 – பேரரசு
62. வரலாறு – (தமிழ்) – 2006 – கே.எஸ். ரவிக்குமார்
63. ஆழ்வார் – (தமிழ்) – 2007 – செல்லா
64. கிரீடம் – (தமிழ்) – 2007 – விஜய் ஆனந்த்
65. பில்லா – (தமிழ்) – 2008 – விஷ்ணுவர்த்தன்
66. ஏகன் – (தமிழ்) – 2008 – ராஜு சுந்தரம்
67. அசல் – (தமிழ்) – 2010 – சரண்
68. மங்காத்தா – விரைவில்
69. பில்லா – 2 – தயாரிப்பில்
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
ThAlA>>>>>>>>>RocKs…………!!!!!!!!!!!1