Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எஸ்.பி.பி. குரலில் சங்கரா . . . . என்ற பாடல் – வீடியோ

இசை அன்னையின் தலை அலங்க ரித்து க்கொண்டிருக்கும்  எஸ்.பி.பி. என்ற தங்க கிரீடத்தில் அமைந்து ள்ள வைரக்கல்லாய் பொதிந்த சங்கராபரணம் திரைப்பட்த்தில் இடம் பெற்ற சங்கரா. . . என்ற இந்த பாடல்.

திரை இசைத்திலகம் மறைந்த திரு. கே.வி. மகாதேவன் அவர்கள் மத்தியமாவதி என்ற ராகத்தில் இசை அமைத்திருந்தார். இந்த இசைக்கு மேலும் எஸ்.பி.பி. அவர்களே பாடியுள்ளார். எஸ்.பி.பி. அவர்கள் குரலில் இப்பாடலை கேட்கும்போது என்ன ஒரு கம்பீரம் என்ன ஒரு பாவம்.

இந்த பாடல் எஸ்.பி.பி அவர்களுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. விருதால் எஸ்.பி.பி அவர்களுக்கு பெருமை கிடையாது. உண்மையில் எஸ்பிபி அவர்களால் அந்த தேசிய விருதுக்கே பெருமை.

நாங்கள் ரசித்தவற்றை நீங்களும் கேட்டு, பார்த்து  மகிழுங்கள்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply