Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட
விக்டோரியன் பிரேத பரிசோதனை – புகைப்படங்கள் & வீடியோ
by V2V Admin
19ம் நூற்றாண்டுகளில் புகைப்பட ம் எடுக்கும் வழக்கம் முற்றி லும் குறைவாக இருந்தது. அப் போது வாழ்ந்த மனிதர்கள் இறந்து விட் டால் அவர்களின் முகம் அடுத்த சந்ததியர்களுக்கு தெரியாமல் மறைந்து போகிறது.
அதனால் அவர்களின் அன்புக்கு ரியவர்களுக்கு கொடுக்க இறந்தவர்களின் உடலை வெளியே எடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்