Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணைய தளம் குடும்ப டாக்டர்

உங்கள் குடும்பத்தினர் அனைவருக் கும் அவர்களின் உடல் நலம் குறி த்து தகவல் அறியவும், பொதுவான உடல் நலம் பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் எனவும், ஒரு குடும்ப டாக்டர் கூறக் கூடிய அறிவுரைகள் அனைத்தையும் தாங்கி உள்ளது http://familydoctor.org/online/famdocen/home.html என்ற முக வரி யில் உள்ள தளம். இதன் பெயரே Family Doctor என்பதுதான்.

இந்த தளத்தை நான் விரும்பிப் பரிந்துரைக்கக் காரணம், எளிதில் இதில் தகவல்களைப் பெறும் வகையில் வடிவமைப்பு கொண்டிருப் பதுதான். Home, Conditions A to Z, Women, Men, Smart Patient Guide, Parents & Kids, Healthy Living, Senior Living, and OTC Guide எனப் பல பிரிவுகளில் தகவல்க ளைப் பெறலாம். இந்த டேப்களுக்கு மே லாக, தேடல் தளம் ஒன்று தரப்பட்டு ள்ளது. இதில் நாம் தேட விரும்பும் தகவல் குறித்து டைப் செய்து, அருகே உள்ள பச் சை வண்ண அம்புக் குறியை அழுத்தி னால் போதும். தகவல்கள் கிடைக்கின்ற ன.

இதன் முதன்மைப் பக்கத்தில் நம் உடல் நிலை எப்படி உள்ளது என்று என்ற பிரிவில் கொடுத்து தகவல் பெற லாம். நம் நிலை குறி த்த எழுத்தினைக் கிளிக் செய்து, அதில் நம் நிலை குறித்து கொடு க்கப்பட்டு ள்ளதா என அறி யலாம். இதற் கும் மேலாக, இதன் இடது பக்கத்தில் ஹெல்த் டிப்ஸ்கள் வழங்கப் படுகின்றன. கூடுதலாக, நோய் அறிகுறி, நோய் அகராதி, மருந்து குறித்த தகவல்கள் எனவும் தகவல்களைப் பெறலாம்.

பட்டியலின் கீழாக, டேப்களில் கொடுக்கப் பட்டிருப்பது போல, சில வகைத் தலைப்புகள் தந்திருப்பதனைக் காணலாம். நமக்கும் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான உடல்நலம் மற்றும் நோய் குறித்த சிறந்த ஓர் தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றே இத னைக் கண்டு பயன்பெறவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply