Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின்

பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டிய லைக் காண்கையில், பை லின் முதல் பெயர் மட்டுமே காட்டப்படும். ஒரே பெய ரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரி யாது. எடுத்துக் காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்க லாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது. என வே பைலின் துணைப் பெயரும் காட்டப் பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார் ப்போம்.

பைல் பெயர் ஒன்றில், அதன் புள்ளியை அடுத்து வலது பக்கம் உள்ள பெயர், அந்த பைல் என்ன வகையை, பார்மட்டைச் சேர் ந்தது என்று காட்டும். பொதுவாக, இந்த பெயர் காட்டப்பட மாட்டாது. இத னையும் சேர்த்து ஒரு பைல் பெயர் காட்டப்பட வேண்டும் எனில், My Computer> Tools> Folder Options எனச் சென்று கிடை க்கும் விண்டோவில் View தேர்ந்தெடுக்கவும். இதில் Hide exten- sions for known file types என்று இருக்கும் வரியின் முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி பைல் பெயர்கள் முழுமை யாக அதன் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: