Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காய்ச்சல் என்பது என்னவென்றால் …

காய்ச்சலுக்கும், சளிக்கும் மருந்து தேவையில்லை என்கிறார் நமது யோகா ஆசிரியர் சுப்ர மணியம்.

அதாவது சளி வந்தால் 7 நாள் இருக்கும். ஒரு சில காய்ச்சல் ஒரு நாள் இருக்கும், ஒரு சில காய்ச்சல் 3 நாள் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல் லை.

காய்ச்சல் என்பது என்ன வென்றால், ஏதாவது பெரிய வியாதியை ஏற்படுத்தும் கிருமி உடலு க்குள் நுழையும் போது அதனை எதிர்த்து வெள்ளை அணுக்கள் போராடும் நிகழ்வாகும்.

வெள்ளை அணுக்கள் போராடும் போது உடலின் வெப்பநிலை உயர் கிறது. இது இயற்கை. ஆனால் நாம் என்ன செய்கிறோம், காய்ச்சல் அடி த்ததும் மருந்து சாப்பிட்டு உடனடி யாக குணப்படுத்த முயற்சிக்கி றோம். இதனால் வெள்ளை அணுக் களின் வேலை பாதிக்கும்.

மலேரியா என்பது கொசு கடிப்பதில் இருந்து மலேரியாவைப் பரப்பும் கிருமி உடலின் ரத்தத்தின் மூலமாக கல்லீரலில் போய் சேர்ந்து அங்கி ருந்து வெடித்து சிவப்பணுக்களை எல்லாம் பிடித்துக் கொண்டு பிறகு வெள்ளை அணுக்களை பிடி க்கும்.

மலேரியா கிருமிக்கும், வெள்ளை அணு க்களுக்கும் இடையே தாக்குதல் நடக்கும் போதுதான் கடுமையான காய்ச்சல் அடி க்கிறது.

வெள்ளை அணுக்கள் உடல் முழுக்க பரவி தான் மலேரியா கிருமி யுடன் போராடு கிறது. அதனால்தான் மலேரியா காய்ச்சல் வந்தால் உடலால் தாங்க முடியாத அள விற்கு இருக்கிறது.

எனவே ஒவ்வொரு காய்ச்சலுக்கு பல காரணங்கள் உண்டு.

மலேரியா வந்தால் அதனைக் குணப்படுத்தக் கூட ஆசனங்கள் உண் டு. அதாவது வெள்ளை அணுக்கள் அதிகம் உருவாகும் இடம் தொ டைப் பகுதிதான். தொடைப் பகுதி பலமாக இருந்தால் வெள்ளை அணுக்கள் அதிகமாக இருக்கும். எனவே தொடைப் பகுதியை பலப் படுத்தும் ஆசனங்கள் மலேரியா பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும்.

மஞ்சள் காமாலைக்குக் கூட ஆசனப் பயிற்சிகள் உண்டு.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: