Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மு.க. ஸ்டாலின் விடுதலை ஆனார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத் தில் கலந்து கொள்வதற்காக திருவாரூக்கு சென்றார். திருத் துறைப் பூண்டி அருகே அவரு க்கு வரவேற்பு கொடுக்க திரு வாரூர் மாவட்ட தி.மு.க. செய லாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் திரண்டிருந்தனர். மு.க. ஸ்டாலின் வந்ததும் அந்த பகு திக்கு போலீசார் விரைந்து வந்தனர். சமச்சீர் கல்வியை எதிர்த்து நேற்று தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இரு ந்து மாணவர்கள் பஸ்சில் திரும்பியபோது கொரடச்சேரி அருகே பஸ் கவிழ்ந்து விஜய் என்ற மாண வர் பலியானார். இதற்கு பூண்டி கலை வாணன்தான் காரணம் என் று குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் வந்திருந்தனர். இதற்கு மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிதது சாலை மறியலில் ஈடு பட்டார். இதனால் அவரை போ லீசார் கைது செய்தனர்.
மேலும், இதுகுறித்து மாவட்ட எஸ் பி செய்தியாளர்களிடம் பேசுகையில் , ஸ்டாலினை நாங்கள் கைது செய்யவில்லை. மாணவர் ஒருவர் விபத்தில் இறப்பதற்குக் கார ணமான சம்பவம் தொடர்பாக மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணனிடம் விசாரணை நடத்த வந்தோம்; அவரை ஒப்ப டையுங்கள் என்றோம். அதற்கு ஸ்டாலின் தரப்பு மறுத்ததுடன் தானாகவே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர் களை பாதுகாப்பாக திருவாரூர் அழைத்து வந்தோம். தற்போது, கலைவாணனை மட் டும் விசாரணைக்கு நிறுத்தி வைத்து, மற்ற வர்களை விடுவித்து விட்டோம் என்றார்.
NEWS IN MALAIMALAR MAGAZINE

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply