Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எது சிறந்தது? – டீயா? காஃபியா?

காபியும் டீயும் நம் அன்றாட வாழ் வில் பிரிக்க முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி, சிலருக்கு டீ, மற்று ம் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது .பல்வேறு வகைகளில் காஃபியை யும் டீயையும் ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது .அதற்கான ஐந்து காரணங்கள் இதோ .

1 .விலை

காஃபி, டீ இரண்டும் வெவ்வேறு தரங்களில் வெவ் வேறு விலைகளில் கிடைத்தாலும் தரமான காஃபி அல்லது டீயின் விலையை ஒப்பிட்டால் காஃபியின் விலை அதிகம் .மேலும் காஃபியை விட டீயை அதிக நாட்கள் கெடாமல் வைக்கலாம் .

2 . பல் பாதுகாப்பு

காஃபி ,டீ இரண்டுமே பற்களில் கரையை ஏற்ப டுத்துபவை என்றாலும் காஃபி அதிக கரை யையும் வாய் துர்நாற்றத்தையும் ஏற்படு த்துகிறது .ஆனால் டீயில் உள்ள ஃப்லூரைடுகள் மற்றும் ஆண்டி ஆக்சிட ன்ட்கள் பற்களை உறுதியாக்குகின்றன மேலும் இதிலுள்ள டனின்கள் வாயிலுள்ள கேடு விளைவி க்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன.
3 .இதய ஆரோக்கியம்
உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் களுக்கும் காஃபிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு  உண்டு .மாறாக டீ அருந்துவது  உயர்  ரத்த அழுத் தத்தை குறைக்கக்கூடியது மேலும் அதிலுள்ள டனின் மற்று கேடசின்கள் இதய நோயையும் கேன் சரையும் தடுக்கக் கூடியது .
4 .குறைவான காஃபின்

காஃபியில் தேயிலையை விட அதிக காஃபின் உள்ளது .டீயிலுள்ள காஃபின் இரத்தத்தில் மெதுவாக வே கலக் கிறது .காஃபியைப் போல் உடல் நடுக்கத் தையோ படபடப் பையோ உண்டாக்குவதில்லை .
5 .சுற்றுசூழல் பாதுகாப்பு

தேயிலை விவசாயத்திற்கு காடுகள் அழி க்கப் படுவதில்லை ,மாறாக காபி விவசாய த்திற்கு மழைக்காடுகள் அழிக்கப் படுகின்றன ,அதிக அளவு பூச்சி கொல்லி மருந்துகளும் இரசாயன உரங்களும் பயன்படுத்தப்படுகின் றன மேலும் காபி ஆலைகள் மூலம் காற் றிலும் மாசுகள் கலக்கின்றன .

இப்போது எது நல்லது என்று நீங்களே சொல்லுங்கள்!!?????

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: