பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள் ஆனால் இங்கோ சாதுவான பிராணி என்று சொ ல்லப்பட்டு வந்த பூனை எப்படி ஆக்ரோஷமாக பாம் பிடம் சண்டையிடுகிறது. அதோடு மட்டு மல்லாமல் பாம்பின் தலையை கவ்விக்கொண்டு ஓடும் காட்சியை வீடியோவின் பாருங்கள்
தகவல் விதை2விருட்சம்
நன்றி யூடியூப்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.