Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

60 வயதுள்ள‍ குழந்தையைப் பெற்றெடுத்த‌ 92 வயது மூதாட்டி (படங்களுடன்)

92 வயது மூதாட்டி ஒருவர் 60 வயதுக் குழந்தை ஒன்றை சீனாவில் சில நாட்களுக்கு முன் பிரசவித்து உள்ளார். என்ன அதிசயமாக இருக்கி ன்றதா? மூதாட்டியின் பெயர் Huang Yijun. சீனாவின் தென் பகுதியைச் சேர்ந்தவர். குழந்தை இறந்துதான் பிறந்து இருக்கின்றது. இவர் உண்மை யில் ஒரு கல் குழந்தையைத்தான் கட ந்த 50 வருடங்களுக்கும் மேலாக சும ந்து வந்திருக்கின்றார்.

வயிற்றில் உருவான சிசு 1947 ஆம் ஆண்டு இறந்து இருக்கின்றது. இறந்த சிசுவை வெளியில் எடுக்க வெண்டும் என்று வைத்தியர்கள் அந்நாட்களில் சொல்லி இருக்கின்றனர். ஆனால் வறுமை காரண மாக இவர் பேசாமல் இருந்து விட்டார்.

இறந்த சிசு வயிற்றுக்குள் கல்லைப் போல் ஆகி விட்டது. இது மிக வும் அரிதாக ஏற்படக் கூடிய நோய்.

முட்டை கருப்பைக்குள் வெளியில் தங்கி விடுகின்ற அதே சமயம் மகப்பேறு தோல்வி அடைகின்றபோது இந்நோய் ஏற்பட்டு விடு கின்றது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: