நம் அன்றாட வாழவில் மிகவும் இன்றியமையாததாகிவிட்ட கை பேசி (மொபைல்) ஆகும். இதனை நாம் நீண்ட நேரம் பேசிக் கொண் டோ அல்லது வேறு வகையில் பயன்படுத்தும் போதோ இதன் பேட்டரி டிரையாகி விடும். பின்பு இதனை சார்ஜ் செய்வதற்கு சார்ஜரை பயன்படுத்தி, எங்கேனு ம் பின் இணைப்பு கிடைக்கிறதா என்று அலைவோம். இந்த நிலை மை நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இனி இல்லை இந்த நிலை ஆம். டீ ஷர்ட் மூலமாக கூட மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்ய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். வீடியோவை காணுங்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்