Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீரியல் நம்பர் கவனம்

உங்களுடைய கம்ப்யூட்டரின் சீரியல் நம்பரைக் கவனித்திருக் கிறீர் களா! அல்லது உங்களிடம் இருக்கும் டிவி, டிவிடி பிளே யர் போன்ற டிஜிட்டல் சாதன ங்களின் சீரியல் நம்பரைக் கவனித்திருக்கிறீர்களா! இல் லை என்றால் கவனி யுங்கள். இந்த சீரியல் நம்பர்கள் சாத னங்களைத் தயாரிக்கும் நிறு வனங்களுக்கு ஸ்டாக் நிலை யை அறியப் பயன் படுகிறது என்றாலும் பல வேளைகளில் அதனைப் பயன்படுத்து வோ ருக்கும் தயாரித்த வருக்கும் சில பிரச்னை களைத் தெளிவாக அறிய அது பயன்படுகிறது. தொழில் நுட்ப ரீதியாக உங்களுக்கு நிறுவனம் உதவிட இந்த சீரியல் நம்பர் பயன்படும். உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதேனும் ஒரு உதிரி பாகம் புதிய தாகத் தேவைப்படு கிறது என் றால் அதன் தன்மையை அறிய இந்த சீரியல் நம்பர் உத விடும். இந்த நம்பர் எங்கிருக்கும்? கம்ப்யூ ட்டர், கீ போர்டு மற் றும் பிரிண்டர் போன்ற சாதனங்களில் பின்புறம் அல்லது அடிப்பாக த்தில் இருக்கும். இதனை முழுமையாகக் குறித்து வைத்துத் தேவைப்படும் போது அதனை முழுமையாகத் தெரிவிக்க வேண் டும். இதே போல பல சாப் ட்வேர் தொகுப்புகளும் அவை தரப் படும் சிடி அல்லது சிடிக்களின் கவ ரில் இந்த சீரியல் நம்பரைத் தந்திருக் கும். நாம் வெகு விரைவில் இந்த சிடி கவர் களை மாற்றிப் பயன் படுத்துவோம் என்பதால் வாங்கிய வுட னேயே இதனைப் பார்த்து எழுதிப் பத்திரப்படுத்த வே ண்டும். வரப் போகும் காலத்தில் மனித ர்களுக்கும் இது போல சீரியல் நம்பர் வந்தாலும் ஆச்சரியப் படுவத ற்கில்லை. இப்போது ஒவ்வொருவரும் பயன் படுத்தும் செல் போனின் எண்ணையே கூட மனிதரின் சீரியல் எண் ணாகப் பயன் படுத்தலாமே!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply