Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா?

ஹலோ, வலது கையை எடுத்து வைச்சுக்குங்க. மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா? அட, நீங்க பெரிய்ய்ய… ஆளு ங்க!  சிலரை பார்த்தால் முகத்தை வைத் தே அவர் களின் குணாதிசயம் தெரிந்து விடும். இன்னும் சிலரை பார்த்தால், பேச்சு, நடை, பாவனையில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஆரா ய்ச்சிப்படி பார்த்தால்,  பலருக்கும் அவர்களின் கைக ளை பார்த்தே அவர்களின் நடை, உடை, பாவனைகள்… ஏன், அவர்களுக்கு உள்ள உடல் பிரச்னைகளை கூட சொல்லி விட முடியும்.  அந்த அளவுக்கு ஆராய்ச்சி முடி வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.   அந்த வகை யில், இதோ தென் கொரிய நாட்டு மருத்துவ நிபுணர்கள், ஆண்டுக் கணக்கில் ஆராய்ச்சி செய்து தயார் செய்த ஆய்வு அறிக்கை, வியப் படைய வைக்கிறது. அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆண்களுக்கு வலது கை தான் பல விஷயங்களுக்கு முக்கிய மானது. இந்த வகை யில், வலது கையில் இரண்டாவதாக உள் ள ஆள் காட்டி விரல், நான்காவ தாக உள்ள மோதிரவிரலை வி ட சிறியதாக இருந் தால் மிகவும் நல்ல து. இவர்களுக்கு ஆண் மைத் தன்மை அதிக மாக இருக் கும். காரணம், மோதிர விரலை விட, ஆள்காட்டி விரல் சிறியதாக உள்ளவர் களுக்கு செக்ஸ் உறவின் போது, ஆண்குறி நீண்டு இருக்கும். மே லும், செக்ஸ் உறவில் அதிக நேரம் திரு ப்தி உடையவர்களாக இவர்கள் இருப்ப ர். இடது கையை விட வலது கையில் டெஸ்டஸ்ட ரோன் சுரப்பி அதிக அள வில் சுரப்பதால் விரல் களில் மாற் றம் ஏற்பட வாய்ப்புண்டு என்று சொல்லப்பட்டது. ஆனால், இப் போது புதிய ஆய்வில், ஆண்மைக்கும், விரல்களின் நீளத்துக்கும் தொடர்பு கண் டு பிடிக்கப் பட்டுள் ளது. நாங்கள் 150 பே ரை வைத்து சோத னை செய்த பின் இந்த உண்மையை கண்டுபிடித்துள் ளோம். தொடர்ந்து மேற் கொண்டு  ஆய்வும் செய்து வருகிறோம். இவ்வாறு ஆய்வு அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply