Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலைவலியா? களைப்பா இருக்கிறதா – எளிய மருத்துவம்

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும்  சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக் கிறோம். வலது துவாரம் சூரிய னையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும்போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக் கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி  காணாமல் போய் விடும்.

மிகவும் களைப்பாக இருக்கிறதா?

இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: