Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கு போட்டியாக இனி ஆண்களும் முலைப்பால் குழந்தைகளுக்கு ஊட்டலாம் – வீடியோ

பச்சிளம் குழந்தை உணவாக தன் தாயி ன் மார்பில் சுரக்கும் பாலை குடித்து பசியாறும். இதுநாள்வரை பெண்களு க்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் பெருமையாகவே இருந்து வந்தது ஆனால் தற்போது ஆண்களாலும் குழந் தைகளுக்கு முலைப் பால் ஊட்ட முடி யும் என்பதை விஞ்ஞானம் ஏற்றுக் கொள் கின்றது.  முலைப் பால் குழந்தைகளுக்கு ஊட்ட ஆண் களாலும் முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். நீங்கள் பார்க்கபோகும் வீடியோ இது குறித்த தகவல்கள் சிலவற்றை தருகின்றது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply