Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தொடு உணர்ச்சி …

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தொடு உண ர்ச்சி கூர்மையாக உள்ளது என்பதை நரம்பியல் அறிஞ ர்கள் ஏற்கனவே அறிந் திருந்தனர். ஏன் என்ப து இப்போது தெரிந்து விட்டது. ஆண்ட்டோரியோ பல் கலைக்கழக அறிஞர்கள் 100 ஆண், பெண் களை வைத்து ஆராய்ந்தனர். மெல்லிய வரி வரிகளாக உள்ள மேடுகளை தொட்டு உண ரும்படி செய்ததில் மிகவும் நெருக்கமாக உள்ள மேட்டு வரிக ளை ஆண்களால் உணர முடியவில்லை. பெண்கள் எளிதில் அதை உண ர்ந்தனர்.

இதற்குக் காரணம் பெண்களின் விர ல்கள் ஆண்களைக் காட் டிலும் சிறி தாக இருப்பதே தொடு உணர்ச்சிகளுக் காக பல வகை நரம்பு செல்கள் தோலி ல் உள்ளன. சிறிய மேடுகளை அறிவ தற்கு மெர்கெல் (Merkel cells) வகை நரம்பு முனைகள் உதவுகின்றன. இ வை வியர்வை சுரப்பிகளுக் கருகேதான் அதிகம் காணப் படுகின்றன.

பெண்களுக்கு விரல்கள் சிறிதாக இருப்பதால் மெர்கெல் செல்கள் கைவிரல்களில் அதிகமாகவும், வியர்வைத் துளை களும் அதற்கேற்ப அதிகமாகவும் இருப்பதால் அவர்களின் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: