Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டெக்ஸ்ட் அனிமேசன் இலவசமாக உருவாக்க உதவும் ஒரு தளம்!

அனிமேசன் படிக்காதவர்களும் எளிதாக டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்க இலவசமாக உதவு கின்றது ஒரு தளம். தளத்தின் முக வரி http://textanim.com என்பது. இத்தளத்துக்கு செல்கி ன்றமை மூலம் எந்த மென் பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் அனிமேசன் உருவாக்கலாம்.

அனிமேசன் செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும்.

Font type, Font size, Background color, Direction ( new ), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்ற வற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற பொ ட்டானை பொத்தா னை அழுத்த வேண் டும்.

நாம் உருவாக்கிய டெக்ஸ்ட் அனிமே சன் அடுத்த நொடி யில் பக்கத்தின் மு கப்பில் தெரியு ம்.

டெக்ஸ்ட் அனிமேசனின் பக்கத்தில் இருக்கும் Download என் கிற பொத்தானை சொடுக்கி Gif கோப்பாக நம் கனினி யில் சேமித்து பயன்படுத்தலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply