Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருக்க காரணம்…

மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக் கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலே க்டின் ஹார்மோன்கள் உருவா கும். சரியான விகிதத்தில் உரு வாகி, வயதுக்கு வந்ததும் முழு வளர்ச்சி அடை ந்திருந்தால் மார் பகம் பெரிதாகும்.

இதோடு மாதவிலக்கும் ஒழுங்காக வ‌ந்தால், உங்கள் பிரச்ச னையை உணவு, உடற்பயிற்சி மூலமாகவே தீர்க்கலாம். புரோட்டீன் அதிகமுள்ள பருப்புகளை சேர்த்துக் கொள்ளு ங்கள். புரோட்டீன் பவுடர், வைட்டமின் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.

மார்பு என்பது கொழுப்புகளால் சூழப் பட்ட பகுதி. எனவே கொ ழுப்பு அதிக முள்ள சீஸ், ஐஸ்க்ரீம், சாக்லெட், மட் டன், முட் டை, பால் அடிக்கடி சாப்பிட்டால் மார்பகம் பெரி தாகலாம். செயற்கை முறையில் சிலிக்கான் என்ற பொரு ளைப் பொ ருத்தி, சர்ஜரி மூலமும் மார்பகத்தை பெரிதா க்கலாம்.

ஆனால் அதற்கு செலவு அதிகமா கும். எல்லோருக்கும் ஒத்துக் கொள் ளும் எனவும் கூற முடியாது. பக்க விளைவு ஏற்பட வாய்ப்புண்டு.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply