காதலியின் மடியில் தூங்குகின்ற அனு பவத்தை புதுமையான தலையணை மூல ம் ஜப்பானிய ஆண்கள் பெறுகின்றனர். மடித் தலையணைகள் என்று இவ்வகைத் தலையணைகள் அழைக்கப்படுகின்றன.
இவை 2004 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகின. அன்று முதல் இன்று வரை ஆண்களின் விருப்பத்துக்கு உரிய தெரிவுகளாக விளங்கி வருகின்றன. இவற்றின் விலை தலா 90 அமெரிக்க
டாலர் வரை.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.