Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சோனியின் புது மொபைல்

சோனி எரிக்சன் நிறுவனம், சோனி டபிள்யூ 8 (Sony W8) என்ற பெயரில், புதிய மொ பைல் போன் ஒன்றை வடிவ மைத்து விற்பனைக்கு அறிமு கப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் வி2.1 ஆப்பரே ட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதில் உள்ள ஏ.ஆர்.எம். 11 சிப் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத் தில் இயங்குகிறது. அட்ரினோ 200 ஜி.பி.யு. வேகமான 3ஜி இணைப்பை வழங்குகிறது. சமுதாய இணைய தளங்களுக் கான இணைய இணைப்பு எளிதில் கிடைத்து இயங்க முடி கிறது.

பார் டைப் வடிவில், ஒரு சிம் இயக்கத்தில் இயங்கும் சோனி டபிள்யூ8, 128 எம்பி நினைவகம் கொண்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்ப டுத்தலாம். இதன் டிஜிட்டல் ஸூம் வசதி கொண்ட கேமரா 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. வீடியோ இயக்கம் இதில் கிடைக்கிறது. இதன் திரை 320 x 480 பிக்ஸெல் திறனுடன், 3 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையா கத் தரப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இன்ஸ்டன்ட் மெச ஞ்சர் வசதிகள் தரப்பட்டுள்ளன. புஷ் மெயில் வகை இமெ யில் பெறலாம். இசைப் பிரிவில், எம்பி 3 மியூசிக் பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, தரப் பட்டுள்ளன. இவற்றுடன் ஸ்பீக்கர்களும் கிடைக் கின்றன.

நெட்வொர்க் இணைப்பி ற்கு, 3 ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகி யவை தரப்பட்டுள்ளன.

* உங்கள் மொபைல் போ னின் தனி அடையாள எண்ணைத் தனியே குறி த்து வைக்கவும். மொபைல் போன் தொலைந்து விட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கையில் பயன் படும். அந்த போனைப் பயன்படுத்துபவர்களை அறிய இது உதவும்.
* மொபைல் போனில் கதிர்வீச்சு இருப்பது உண்மையே. அத ன் வேக அளவு தான் போனுக்கு போன் மாறுபடும். கருவுற்ற தாய்மார்கள் அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்துவது வளரும் குழந்தையைப் பாதிக்கலாம் என்று சொல்லப் படுகிறது. எனவே சற்றுத் தள்ளி வைத்து, இயர்போன் மூலம் பயன்படுத்தலாமே. கூடுமானவரை பயன்படுத்துவதனைத் தவிர்க்கலாமே.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply