Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்ய உறவு என்று வரும்போது….

பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்? அது ஆண்களுக்கு எப்படி போட்டோயும்? என்பது தான் பிரச்னையே. ஆணின் உண ர்ச்சிகள் எளிதாக வெளிக்காட்டி விடுவார்கள். பெண் ணின் மனதுக் குள் பல ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை வெளிக்காட்ட மாட்டார்கள். ஆண்கள் தானாகவே தெரிந்து கொண்டு தங்களது எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஏங்குவார்கள். அதுகிடைக்காத பட்சத்தில், ஆணின் ஆசைகளுக்கு அவள் ஒத்துப் போகமாட்டாள். அத னால், கணவன், மனைவி ஆகி ய இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் முற்றி சண்டையும், சச்சரவுமாக மாறும்.

ஆண்களைப் பொறுத்தவரையில், வேலை, டென்க்ஷன், உழைப்பு, பணம் என்று 24 மணி நேரமும் இயந்திரம் மாதிரி உழைப்பார்கள். அவர்களுக்கு மனைவி என்பவளை சந் தோ க்ஷப்படுத்த வேண்டும் என்ற நினைப்பு இருக்காது. அவளு டைய தேவைக்கு எல்லா வசதிகளையும் செய்து கொ டுத்தி ருக்கிறோம். இனி என் ன என்னை எதிர்பார்க்க வே ண்டும்? என்று நினைக்கும் ஆண்கள் நிறைய பேர்கள் இருக்கி றார்கள்.

அந்தப் பெண் எதிர்பார்ப்பது, தன் கணவனின் ஆதரவு வார்த் தைகளை, நீ சாப்பிட்டாயா? உன் டிரஸ் அழகாக இருக்கு. உன் டிபன் ஏ. ஒன். அதிலும் முக்கியமாக, உடல்நிலை சரி யில்லாத சமயத்தில் அருகில் இருந்து கவனிப்பது. இது தான் சராசரி குடும்ப பெண்களின் சாதாரண எதிர்பார்ப்பு. இதை பல கணவர்கள் நிறைவேற்றுவதில்லை என்பது தான் அவர் களது குமுறல்.

கணவர்கள் இக்ஷ்டப்பப்பட்ட சம யத்தில் மட்டும் நாங்கள் மிக்ஷின் மாதிரி செக்ஸ் உறவுக்கு ஒத் துழைக்கனும். எங்களது ஆசைக ளையும், எதிர்ப்பார்ப்புகளை மட் டும் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று எத்தனை யோ பெண்கள் வேதனைப்படுகிறார்கள்.

இதற்காக, ஆண்களை ஒரேயடியாக குற்றம் சொல்வதை ஏற் றுக் கொள்ளமுடியாது. ஆண்களுக்கு ஆசைகள், எதிர்பார்ப் புகள் இருந்தாலும், தனது வேலையில் முழுகவனம். இலட்சி யத்தில் வெற்றி பெறவேண்டுமென்கிற வெறி. அவர்களுட ன் பணிபுரியும் பெண்களுடன் பேசும் நேரம் தான் அதிகமாக இருக்குமே தவிர, தன் மனைவியுடன் பேசும் வார்த்தைகள் மிகக் குறைவாக இருக்கும். இதனால், கணவன், மனைவி ஆகிய இருவரு க்கும் இடையே மன விரிசல் ஏற்பட்டு தாம் பத்ய வாழ்க்கையே பாதி க்கும் நிலைமைக்குப் போ கிறது.

இரயில் தண்டவாளத்தின் இருகோடுகளில் தான் இரயில் வேகமாக செல்கிறது. அதேபோல் இருவரையும் இணைப்பது தாம்பத்ய உறவு. குழந்தைகளைப் பெற்றுவிட்டோம். இனி உறவு வேண்டாமே? என்று நினைத்து கணவனை ஒதுக்கும் பெண்களும் இருக்கிறா ர்கள். அந்த உறவு கிடை க்காத பட் சத்தில் வேறு ஒருவருடன் உடல் ரீதி யான உறவு வைத்திரு க்கும் பெண்களும் சமுக த்தில் உள்ளனர். இது தவறல்ல. என்னுடைய உடலுக்கு ஒரு வடிகால் என்பது அவர்களது வா தம்.

அதற்காக விருப்பப்படாத கணவனை தன் வெட்கத்தை விட் டு கெஞ்சும் பெண்கள் ஒரு சிலரே. தன் கணவன் தன்னை விட்டு ஒதுங்கிறான் என்பதையே சில பெண்கள் மனசு ஏற்றுக் கொள்வதில் லை. வேறு பெண்ணுடன் தன் கணவர் தொடர்பு வைத்திருக்கிறாரோ? என்று அவர்களது மனம் கொதிக்கும்.

கணவனது பழக்கவழக்கம், செக்ஸ் உறவில் பெண்ணின் உணர்ச்சியைப் போட்டோந்து கொள்ளாமல் ஈடுபடு வது, மதுபானம் அருந்துவிட்டு உறவு வைத் துக் கொள்வது என்று மனைவிக்கு பிடிக் காதவற்றை செய்வதன் முலம் வெறுப் பைதான் ஏற்படுத்துகிறார்கள். ஆண்க ளைப்பொறுத்த வரை தங்களுக்கு தே வை செக்ஸ். அதுவும் தன் இஸ் டப்படி மனைவி தனக்கு அடிபணிய வேண்டு மென்று நினைக் கிறார்கள் என்று சில பெண்கள் வேதனையோடு சொல்லி யிருக் கிறார்கள்.

பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரி யும்? என்றாலும், அவசரக்காரர்களான ஆண்கள் காதலிக் கும் போதுதான் மனதைப் பார்ப்பார்கள். திருமணம் நடந்து முடிந்துவிட்டால், தாம்பத்ய உறவு என்று வரும் போது தன்னுடைய டாமி«க்ஷ னை காண்பிப்பார்கள். அப்போது, பெண்மையானது தன்னுடைய ஆசைகளை வெளியே சொல்ல முடியாது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

  • Anonymous

    Hai, Nan ingullavattrrai patithu parthen. ithel migavum kanniyamagavum, unmaiyakavum ullathu. mattrra websitekalai compare pannum pothu ithu migavum peru mathipudan irukirathu. thank you. Continue your job.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: