கனடாவில் கடந்த வாரம் வானத்தில் மேகம் மத்தியில் முகம் ஒன்று தென்பட்டது. இம் முகம் ரோமானியர்களின் மழைத் தெய்வத்தின் உருவத்தை கொண் டு இருந்தது.
மனித முகத்துக்கு உரிய அனைத்து அம்சங்களுடனும் தோன்றி இருந்த து. மூக்கு, வாய், கண்கள், காதுகள், தாடி என்று அடையாளம் காட்டக் கூடிய வகையில் இத்தோற்றம் அமைந்தது.
இது தற்செயலாக நடந்த செயலா? இறைவன் அனுப்பிய செய் தியா? என்று நிபுணர்கள் கூட சந்தேகிக்கின்றனர்.எது எப்படி இருந்தாலும் இயற்கை எப்போதும் அற்புதம் ஆனது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.