Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“ஏதாவது செய்யலாமே” என்று நினைத்து – நடிகை பானு

தாமிரபரணி படத்தில் நடித்ததால் தாமிரபரணி பானு என்று அழை ப்படும் நடிகை பானு பியூட்டி பார்லர் திறந் திருக்கிறார். நடிகை சேனா உள்ளிட்ட பல நடிகைகள் நகைக்கடை, பேஷன் ஷோ ரூம், ஹோட்டல்கள் என்று நடத்தி வருகி ன்றனர். அந்த பட்டியலில் தாமிரபரணி பானு வும் இணைந்திருக்கிறார். அவர் கொச்சியில் பியூ ட்டி பார்லர் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இதுபற்றி பானு கூறுகையில், நான் தமிழில் புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும், மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கி றேன். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகி றேன். அதனால் தான் நிறைய படங்களில் நடிக்க முடியவில்லை. கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் ஸ்டுடியோ ரிவைவ் என்ற பெயரில் பியூட்டி பார்லர் ஒன்றை தொடங்கியுள் ளேன். அழகுக் கலை குறித்து படித் துள்ள என் அம்மாதான் அதை நிர்வகி க்கப் போகிறார். சினிமாவை மட்டும் நம்பி இருந்தால் கஷ்டம்தான். எனவே தான் ஏதாவது செய்யலாமே என்று நினை த்து, பியூட்டி பார்லரை திறந்துள் ளேன். நான் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பும் கிடைத்து ள்ளது, என் றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply